தமிழில் அனைவருடன் நண்பனாக பழகிய ஒல்லி நடிகை, சில காலத்திற்கு முன்பு பிற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தாராம். தற்போது அவர் கைவசம் படங்கள் இல்லையாம். தமிழ், தெலுங்கு பட உலகம் அவரை கைவிட்டு விட்டதாம். இதனால் விரக்தியில் இருந்தாராம்.
இதனால் தற்போது குத்தாட்டம் ஆட தயாராகியுள்ளாராம். தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ஒல்லி நடிகையை அணுகி தனது படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும்படி கேட்டாராம். அதற்கு நடிகை சம்மதித்து பெரும் தொகை சம்பளமாக கேட்டாராம். தயாரிப்பாளரும் கொடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அந்த படத்தில் ஒல்லி நடிகை குத்தாட்டம் ஆட தயாராகி விட்டாராம்.

0 comments:
Post a Comment