Friday, 20 March 2015

பாலியல் நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் லிஸ்ட்!

உடலுறவு ரீதியாக ஏற்படும் நோய்களை நாம் பால்வினை நோய் என கூறுகிறோம். இன்றைய சமூகத்தில் வாழும் இளைஞர்கள் பலர் மேற்கத்திய மோகம் என்ற பெயரில் ஹாலிவுட் பிரம்மாண்டங்களை கண்டு நமது நாட்டிலும் பின்பற்றி வருகின்றனர். இணையதளங்களின் ஒப்பற்ற பங்களிப்பினால் தான் இது மிகவும் அதிகமாக பரவி வருகிறது.

உங்களது முன்மாதிரியாக நீங்கள் கருதும் பல நடிகர், நடிகைகளுக்கு பால்வினை நோய் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் இணையத்தில் தேடி தேடி விரும்பி ரசிக்கும் உங்கள் இதயம் கவர்ந்த நாயகிகள் சிலரும் இந்த பட்டியலில் அடங்கியிருகின்றனர். இனி பால்வினை நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…

01. பாரிஸ் ஹில்டன்

2003 ஆம் ஆண்டு வண்டர் லேன்ட் (Wonder Land) என்ற திரைப்படத்தில் பார்பி கேர்ளாக நடித்து பலரது பருவத்தை இம்சை செய்த பாரிஸ் ஹில்டனுக்கு பிறப்புறுப்பு ஹெர்பிஸ் (Herpes) பால்வினை நோய் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment