'சிவமுருகன்' பெயரை கொண்ட அந்த இளம் நாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தில், 'தல' நடிகரை பற்றி புகழ்ந்து பேசுவது போல் ஒரு வசனம் இடம்பெற்று இருந்தது.
''அதனால், என்னை குறிவைத்து சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். படம் ஓடவில்லை என்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்'' என்கிறார், சிவமுருகன்!
0 comments:
Post a Comment