Wednesday, 11 March 2015

'யோகா' நடிகையுடன் நடிக்க மறுத்தார், 'ஸ்ரீ' நடிகை!

'யோகா' நடிகை நடித்து வரும் மிக பிரமாண்டமான தெலுங்கு படத்தில், மகாராணி வேடத்தில் நடிப்பதற்காக, 'ஸ்ரீ' நடிகையை கேட்டார்கள். 'ஸ்ரீ' நடிக்க மறுத்து விட்டார்.

இப்போது அந்த வேடத்தில், ரம்யமான நடிகை நடித்து வருகிறார். இவரும் ஒரு பெரும் தொகை கொடுத்த பிறகுதான் நடிக்க சம்மதித்தாராம்!

0 comments:

Post a Comment